”நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்” என எம்ஜிஆரின் பாடலை மோகன்லால் பாடியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டு பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்ற “ நான் ஆணையிட்டால் …
View More “ஒரு தவறு செய்தால்…அதை தெரிந்து செய்தால்…” – மோகன்லாலின் குரலில் வைரலாகும் எம்ஜிஆரின் பாடல்!