”எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது” – கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது விவாதத்திற்கு உரியது, அதை தனி நபர் முடிவு செய்யமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற...