நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

View More நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நேபாளம் சிறையிலிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்!

நேபாளத்தில் கலவரம் எதிரொளியாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More நேபாளம் சிறையிலிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்!

நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!

நேபாளத்தில் அமைதி திரும்பவுது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

View More நேபாளத்தில் அமைதி திரும்ப வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்!

நேபாளம் பிரதமர் கே.பி.சா்மா ஓலி பதவி விலகினார்!

இளைஞர்களின் போராட்டத்தையடுத்து நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

View More நேபாளம் பிரதமர் கே.பி.சா்மா ஓலி பதவி விலகினார்!

நேபாளம் இளைஞர்கள் போராட்டம் எதிரொலி – விவசாயத் துறை அமைச்சர் ராஜினாமா!

இளைஞர்களின் போராட்டத்தின் எதிரொலியாக நேபாளத்தின் விவசாயத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

View More நேபாளம் இளைஞர்கள் போராட்டம் எதிரொலி – விவசாயத் துறை அமைச்சர் ராஜினாமா!

நேபாளத்தில் இன்ஸ்டகிராம், யூடியூப் உட்பட 26 செயலிகளுக்கு தடை!

நேபாளத்தில் இன்ஸ்டகிராம், யூடியூப் உட்பட 26 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More நேபாளத்தில் இன்ஸ்டகிராம், யூடியூப் உட்பட 26 செயலிகளுக்கு தடை!

ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை – குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

சமூக ஊடகங்களில் குலுங்கும் பாலத்தில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் அலறிக் கொண்டு கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

View More ஹரித்வாரில் பனிச்சரிவு எச்சரிக்கை – குலுங்கும் பாலத்தை கடக்கும் மக்கள் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !

நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

View More நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம் !
Is the viral post about a girl who survived the earthquake on the Nepal-Tibet border true?

‘நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிறுமி’ என வைரலாகும் பதிவு உண்மையா?

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் பிழைத்ததாகக் கூறும் சிறுமியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More ‘நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிறுமி’ என வைரலாகும் பதிவு உண்மையா?
Is the viral post saying 'Powerful earthquake on the Nepal-Tibet border' true?

‘நேபாளம் – திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?

நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் என வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘நேபாளம் – திபெத் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?