நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி அகில இந்திய…

View More நீட் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது

நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கும் திட்டம் ஏதும் இல்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 கோடியை கடந்துள்ளது. தற்போது குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து தொற்று…

View More நீட் தேர்வை ஒத்திவைக்கும் திட்டம் இல்லை: தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க ஸ்டாலின் முதல் முறையாக குடியரசுத் தலைவரை இன்று சந்தித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். முதல்வரக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அவர் டெல்லிக்கு…

View More குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

நீட் தேர்வு, 1 கோடி தடுப்பூசிகள்; பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள்

தமிழ்நாட்டிற்கு கூடுதல் ஒதுக்கீடாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…

View More நீட் தேர்வு, 1 கோடி தடுப்பூசிகள்; பிரதமரிடம் முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகள்

“நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என விசிக தலைவரும், மகக்ளவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தனது தந்தையின் நினைவு நாளையொட்டி அவரது…

View More “நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழக மக்கள்…

View More நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் : மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் எடுத்துரைக்கப் போவதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சசுக் மாண்டவியாவை,…

View More டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஏ.கே.ராஜன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன?

ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தமிழ்நாடு அரசிடம் இன்று காலை வழங்கிய அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏ.கே.ராஜன் தாக்கல் செய்த அறிக்கையில், இணையதளம் மற்றும் நேரடியாக பொதுமக்களிடம் இருந்து…

View More ஏ.கே.ராஜன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் என்ன?

நீட் தேர்வில் விருப்பத் தேர்வு முறை அறிமுகம்

நீட் தேர்வு வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டு, விருப்பத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…

View More நீட் தேர்வில் விருப்பத் தேர்வு முறை அறிமுகம்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையோர் கருத்து: ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக இருப்பதாக, நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய…

View More நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பான்மையோர் கருத்து: ஏ.கே.ராஜன்