Tag : NEET UG 2024

முக்கியச் செய்திகள்இந்தியாஹெல்த்செய்திகள்

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு – முடிவுகள் வெளியானது!

Web Editor
கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில் அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. ...
முக்கியச் செய்திகள்இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பீகாரில் 2 பேரை கைது செய்தது சிபிஐ!

Web Editor
நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக இரண்டு பேரை கைது செய்தது சிபிஐ.  நிகழாண்டு நடைபெற்ற நீட்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக பல புகார்கள் எழுந்தன.  வினாத்தாள் கசிவு,  கருணை மதிப்பெண்,  67 பேருக்கு முழு...
முக்கியச் செய்திகள்இந்தியா

“நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!” – பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

Web Editor
2017-க்கு முந்தைய- மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தும் நடைமுறையை அனுமதிக்க வேண்டும் எனவும், தற்போதைய நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் – 1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது!

Web Editor
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில் ரத்து செய்யப்பட்ட  1563பேருக்கு நீட் மறுதேர்வு தொடங்கியது கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது.  அந்த...
முக்கியச் செய்திகள்தமிழகம்

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

Web Editor
முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை நீட் மற்றும் நெட் தேர்வு முறைகேடு விவகாரம் தேசம் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. வினாத்தாள்...
முக்கியச் செய்திகள்இந்தியா

நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய கல்வி அமைச்சகம்!

Web Editor
நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம்...
முக்கியச் செய்திகள்இந்தியா

‘‘நீட் முறைகேடு குற்றச்சாட்டில் பாஜக தப்ப முடியாது’’ – சரமாரி கேள்விகளை முன்வைத்த காங்கிரஸ்!

Web Editor
நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது...
முக்கியச் செய்திகள்இந்தியாஹெல்த்செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு – மறுதேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

Web Editor
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மறுதேர்வு நடத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நிகழாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 574 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் கடந்த மே...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் – தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தல்!

Web Editor
முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்...
முக்கியச் செய்திகள்இந்தியாஹெல்த்

“நீட் தேர்வு முறைகேடுகள் புகார் குறித்து சிபிஐ விசாரணை” – இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவு வலியுறுத்தல்!

Web Editor
நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என இந்திய மருத்துவர் சங்க இளநிலை மருத்துவர் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும்...