பிப்.25ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம்...