முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – தமிமுன் அன்சாரி ஆதரவு! By Web Editor August 11, 2026 #mjk#NEET#ThamimunAnsari#TNassembly#tnnewstnbudget2026 சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார். View More நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – தமிமுன் அன்சாரி ஆதரவு!