நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில் நடிகை…
View More நயன்தாராவின் கனெக்ட் படத்தை இணையதளங்களில் வெளியிட தடைnayanthara
300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்
நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.…
View More 300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மாயா, கேம் ஓவர் போன்ற திரில்லர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். தற்போது இவர்…
View More நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு
மாநாடு படத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. ’வி ஹவுஸ்’ தயாரிப்பு…
View More நயன்தாரா படத்திற்கு தடை கோரிய வழக்கு – உயர்நீதிமன்றம் முடித்துவைப்பு’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் வாழ்க்கை பயணம் – ஒரு பார்வை
சினிமா பயணத்தில் எதிர்நீச்சல் அடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.…
View More ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் வாழ்க்கை பயணம் – ஒரு பார்வை2016ஆம் ஆண்டே திருமணம்; நயன்-விக்கி இரட்டைக் குழந்தை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதியினர் 2016ஆம் ஆண்டே பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டே அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர் என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் லேடி…
View More 2016ஆம் ஆண்டே திருமணம்; நயன்-விக்கி இரட்டைக் குழந்தை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிதங்களது குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்த விக்கி – நயன்
தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, தங்களது இரட்டைக் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு தீபாவளி வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபாவளிப் பண்டிகை…
View More தங்களது குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்த விக்கி – நயன்அன்னை நயன்தாராவின் கதை
இறகை போன்று இலகுவான சின்னஞ்சிறு அழகிய விரல்கள். குழந்தைகளுக்கே உரிய செக்கச் சிவந்த பாதங்கள். பிறந்த இரட்டை குழந்தைகளையும் இருகக் கட்டியணைத்து, அவர்களுடன் எதிர்காலத்தில் துள்ளி விளையாடப் போகும் அழகிய நாட்களை எண்ணி மகிழ்ச்சியில்…
View More அன்னை நயன்தாராவின் கதைநயன்தாரா மட்டுமில்ல … ஷாருக்கான், அமீர் கான், பிரியங்கா, ஷில்பா என நீளும் பட்டியல் …
திருமணமான 4 மாதங்களில் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா இரட்டை குழந்தை பெற்றெடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஷாருக்கான், அமீர் கான் , பிரியங்கா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றவர்களைப்…
View More நயன்தாரா மட்டுமில்ல … ஷாருக்கான், அமீர் கான், பிரியங்கா, ஷில்பா என நீளும் பட்டியல் …நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?
திருமணமான 4 மாதங்களில் இரட்டைக் குழந்தை. விக்னேஷ் சிவன் ட்வீட் தான் தற்போதைய பேசுபொருள். 4 மாதங்களில் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தாலும், எப்படி குழந்தை பிறந்தது? வாடகைத் தாய் மூலமா? இயற்கையாகவா என்பது தொடர்பாக…
View More நயன்தாராவின் இரட்டை குழந்தை: வாடகைத் தாய் குழந்தை பற்றி சட்டம் சொல்வது என்ன?