பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகள் அடங்கிய படங்களை காஸ்மோஸ் வெப் வெளியிட்டுள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து…
View More பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள் – காஸ்மோஸ் வெப் வெளியிட்ட ஆச்சர்யத்தக்க படங்கள்NASA
“நிஸார்” செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா
நாஸா மற்றும் இஸ்ரோ இணைந்து அமெரிக்காவில் உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப் படை ஒப்படைத்தது. இதுகுறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அதன் ட்விட்டா் பதிவில், …
View More “நிஸார்” செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது அமெரிக்காநாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான காலண்டரில் பழனியைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர்…
View More நாசாவின் காலண்டரில் இடம்பெற்ற தமிழ்நாட்டு மாணவியின் ஓவியம்சந்திராயன்-2 தோல்வி? – நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு
சந்திராயன்-2 மிஷன் தோல்வியடையவில்லை, அமெரிக்காவின் NASA/CIA-வால் திட்டமிட்டு தோல்வி அடைந்ததாக திசை திருப்பப்பட்டது. எனவே இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி…
View More சந்திராயன்-2 தோல்வி? – நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் மனுஇந்திய விண்வெளி ஆராய்ச்சியில் கலக்கும் ஐஐடி இளைஞர்களின் கூட்டணி
இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து, இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, இதனால் அமெரிக்காவின் நாசாவும், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. விண்வெளி துறையில் நாற்பது…
View More இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் கலக்கும் ஐஐடி இளைஞர்களின் கூட்டணிநிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றி
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
View More நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றிநிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம்: 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றம்
ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் ஏற்கனவே 2 முறை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் விண்ணில் ஏவ தயாராக இருந்தபோது 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1969-ல்…
View More நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம்: 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றம்கூகுள் பெருமைப்படுத்திய ஜேம்ஸ் வெப் புகைப்படம்
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் வண்ணப் படத்தை நாசா நேற்று வெளியிட்டது. ஆச்சரியப்படுத்தும் புகைப்படமான இதனை கூகுள் தனது இணையதள லோகாவாக வைத்து பெருமைப்படுத்தியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான…
View More கூகுள் பெருமைப்படுத்திய ஜேம்ஸ் வெப் புகைப்படம்ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம்: வெளியிட்டது நாசா!
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாசா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான, விரிவான அகச்சிவப்புக் கதிர் புகைப்படம் இதுதான். நாசாவின் ஜேம்ஸ் வெப்…
View More ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியின் முதல் வண்ணப்படம்: வெளியிட்டது நாசா!நாசா அனுப்பிய தொலைநோக்கி விண்வெளியில் நிலைநிறுத்தம்
நாசா அனுப்பிய மிகப்பெரிய தொலைநோக்கி பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணரும் என நாசா தெரிவித்துள்ளது. நாசா உடன் ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி நிறுவனம்…
View More நாசா அனுப்பிய தொலைநோக்கி விண்வெளியில் நிலைநிறுத்தம்