“நிஸார்” செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா
நாஸா மற்றும் இஸ்ரோ இணைந்து அமெரிக்காவில் உருவாக்கிய ‘நிஸாா்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோவிடம் அமெரிக்க விமானப் படை ஒப்படைத்தது. இதுகுறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அதன் ட்விட்டா் பதிவில், ...