2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர…
View More கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடுMRK Panneerselvam
தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்
தமிழ்நாட்டிற்கான உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்க வலியுறுத்தி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை…
View More தமிழ்நாட்டிற்கான உரங்களை வழங்க அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை 182 கோடி ரூபாயை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையின்போது அவர், கன்னியாகுமரியில் பயிரிடப்படும் மத்தி வாழைக்குப் புவிசார் குறியீடு…
View More கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க உத்தரவு: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.…
View More தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்வரவிருக்கும் பட்ஜெட் விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கும் – அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்
வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளப்படி, இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட்டாக வரவிருக்கும் பட்ஜெட்…
View More வரவிருக்கும் பட்ஜெட் விவசாயிகள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கும் – அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்