முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது…!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – திமுக சட்டமன்ற உறுப்பினர் கைது…!

தவெக எம்.எல்.ஏ-விடம் ரூ. 35 கோடி பேரம்… மூவர் அதிரடி கைது…!

தவெக எம்.எல்.ஏவிடம் ரூ. 35 கோடி வரை பேரம் பேசியதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

View More தவெக எம்.எல்.ஏ-விடம் ரூ. 35 கோடி பேரம்… மூவர் அதிரடி கைது…!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர். விஜய்பாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

View More எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்…!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்

View More எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்…!

அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜினாமா …!

அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது ராஜினாமா கடிதத்தை சாபாநாயர் ஜே.சி.டி. பிரபாக்கரிடம் அளித்தார்.

View More அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜினாமா …!

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு…!

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு…!

தவெக நோக்கி நகரும் அதிமுக எம்.எல்.ஏக்கள்: ராஜினாமா செய்கிறாரா இசக்கி சுப்பையா?

அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More தவெக நோக்கி நகரும் அதிமுக எம்.எல்.ஏக்கள்: ராஜினாமா செய்கிறாரா இசக்கி சுப்பையா?

இபிஎஸ் அணிக்கு மாறிய எஸ்.பி.வேலுமணி தரப்பு 5 எம்.எல்.ஏக்கள்…!

எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் 5 பேர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

View More இபிஎஸ் அணிக்கு மாறிய எஸ்.பி.வேலுமணி தரப்பு 5 எம்.எல்.ஏக்கள்…!

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தனர் …!

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுகவை சேர்ந்த மூவர் தவெகவில் இணைந்துள்ளனர்.

View More ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தனர் …!

எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் திடீர் ராஜினாமா…!

அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

View More எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் திடீர் ராஜினாமா…!