கொற்கை துறைமுகத்தில் தொல்லியல் ஆய்வு – அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கிவைத்தார்
சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல்சார் முன் கள ஆய்வுப் பணியை தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்துள்ளார். தமிழக தொல்லியல் துறை...