மூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் என்ற...