சென்னை முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில்…
View More சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணம் செய்யும் திட்டம்- விரைவில் அறிமுகம்Metro
பயணிகள் கவனத்திற்கு… பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!
நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜூன் 15) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. உலகம்…
View More பயணிகள் கவனத்திற்கு… பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!“வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்” – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் முழுக்க பயணம் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில்…
View More “வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்” – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!சென்னை மெட்ரோ சேவை பாதிப்பு! ஏன் தெரியுமா?
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
View More சென்னை மெட்ரோ சேவை பாதிப்பு! ஏன் தெரியுமா?மே தின விடுமுறை – மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!
நாளை மே. 1 ஆம் தேதி உழைப்பாளர் விடுமுறை தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள்…
View More மே தின விடுமுறை – மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு… வாக்குப்பதிவை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாளை முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.…
View More மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு… வாக்குப்பதிவை முன்னிட்டு மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்!“கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் கோவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும்…
View More “கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் – பயணியின் ஆடை மீது விமர்சனம்!
சட்டையின் மேல் பட்டனை அணியாமல் வந்த நபரை ரயில் ஏறவிடாமல் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெங்களூருவின் தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நேற்று…
View More மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் – பயணியின் ஆடை மீது விமர்சனம்!சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ?
சென்னையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் 3 பெட்டிகளை கொண்ட தானியங்கி மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக மெட்ரோ நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்…
View More சென்னையில் ஆகஸ்ட் முதல் தானியங்கி மெட்ரோ?“பழைய ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து, மத்திய அரசு கொள்ளையடிக்கிறது” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!
பழைய ரயில்களுக்கு நிறம் மாற்றி, வடிவம் மாற்றி கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு கொள்ளை அடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி…
View More “பழைய ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து, மத்திய அரசு கொள்ளையடிக்கிறது” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!