சாவர்க்கரின் ஆளுமை வலிமையானது – 101-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி
தமிழ்நாட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு...