தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது…
View More ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி அளித்திடுக.. – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுMadras High Court
பொன்னியின் செல்வன்; சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ஜெயராம் உள்ளிட்ட…
View More பொன்னியின் செல்வன்; சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை- உயர்நீதிமன்றம்சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு; சென்னை உயர்நீதிமன்றம்
சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாய்த்துக்களுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மரங்கள் அகற்றியது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும்…
View More சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவு; சென்னை உயர்நீதிமன்றம்ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த சென்னை…
View More ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமாவளவன் மனு தாக்கல்தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நிபந்தனைகள் இவை தான்..
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28 ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார். அந்த அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.…
View More தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி.. நிபந்தனைகள் இவை தான்..திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள…
View More திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான இறுதி விசாரணையை அக்டோபர் 12-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…
View More முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-இறுதி விசாரணை அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்புஅதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக்கூடாது என்ற வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.…
View More அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு – 2 வாரங்கள் ஒத்திவைத்து உத்தரவுஅதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது-உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர்…
View More அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரிக்கக் கூடாது-உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான பண மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என்.சுப்ரமணியன் மீதான புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என சேலம் மாநகர காவல் துறைக்கு சென்னை…
View More அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான பண மோசடி வழக்கு: விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு