சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது-உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை தெரிவித்தார். நேர்மையானவர்கள், ஒழுக்கமானவர்கள் மட்டுமே சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று…

View More சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்துவிட்டது-உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்-மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட…

View More எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்-மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கல்லூரி ஆசிரியரின் சாதி பாகுபாடு சர்ச்சை பேச்சு வழக்கு; அக்.11ம் தேதி ஒத்தி வைப்பு

சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பச்சையப்பன் கல்லூரி தமிழ் துறை தலைவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில்  அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன்…

View More கல்லூரி ஆசிரியரின் சாதி பாகுபாடு சர்ச்சை பேச்சு வழக்கு; அக்.11ம் தேதி ஒத்தி வைப்பு

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு 62 வயது நிறைவடைவதை அடுத்து, நேற்று மாலையுடன் அவர் ஓய்வுபெற்றார். இதையடுத்து நேற்று…

View More உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்பு

அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்- தலைமை நீதிபதி

கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பணி ஓய்வு பெறுகிறார். கடந்த…

View More அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடம்- தலைமை நீதிபதி

கனல் கண்ணன் மீது விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்து…

View More கனல் கண்ணன் மீது விதிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் நிறுத்தி வைப்பு- உயர்நீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…

View More எஸ்.பி.வேலுமணி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு

கல்விக் கட்டணம்: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு கல்லூரி மாணவர்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ…

View More கல்விக் கட்டணம்: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளிர் இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

தமிழகத்தில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி அமல்படுத்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில்…

View More மகளிர் இடஒதுக்கீடு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில்…

View More முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய வழக்கு-தமிழக அரசின் ஆட்சேபத்தை நிராகரித்த உயர்நீதிமன்றம்