முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நிலஅபகரிப்பு வழக்கு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான
ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர்
ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின்
புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க
கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜெகத்ரட்சகன் தாக்கல் மனுவை
ஏற்றுக்கொண்டு அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜம்முகாஷ்மீர்: ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து விபத்து; 6 பேர் பலி

G SaravanaKumar

லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியாதை

Halley Karthik

மெட்ரோவில் முக கவசம் அணியாமல் பயணித்தால் அபராதம்; அறிவிப்பு ரத்து

EZHILARASAN D