தொடரும் காவல் மரணங்கள்…முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின் கேள்வி?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத தவெக அரசுக்கு கண்டனம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More தொடரும் காவல் மரணங்கள்…முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? – மு.க.ஸ்டாலின் கேள்வி?

“நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது” – மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது” – மு.க.ஸ்டாலின்!

“திமுக தொடங்கிய தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம் என்றுய் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திமுக தொடங்கிய தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர வேண்டும்” – மு.க.ஸ்டாலின்!

பனகல் அரசர் பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More பனகல் அரசர் பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

View More “சினிமா பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

“நான் முதல்வன்” சாதனைகளை அழிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்!

நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நான் முதல்வன்” சாதனைகளை அழிக்க முடியாது – மு.க.ஸ்டாலின்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

கருணாநிதி பிறந்தநாள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

View More கருணாநிதி பிறந்தநாள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அஜித்குமாரின் தாயார் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

அஜித்குமார் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More அஜித்குமாரின் தாயார் மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்!