முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை!
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள்...