“மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

பைசன் பட இயக்குநர் மாரி செல்வராஜை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

View More “மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

“மருது சகோதரர்கள் நினைவை என்றும் போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “மருது சகோதரர்கள் நினைவை என்றும் போற்றுவோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காவலர் வீரவணக்க நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

காவலர் வீரவணக்க நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

View More காவலர் வீரவணக்க நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்கள் – நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.

View More சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்கள் – நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்தவர் தந்தை பெரியார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More “பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

View More வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

“மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More “மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜி.டி.நாய்டு பெயரை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு சூட்டி மகிழ்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!