திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ்

அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியில் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ் திமுகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ்.…

View More திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ்

தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு – ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ்

இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதிமன்றம்…

View More தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு – ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ்

பிரதமர் மோடிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி – கோவை செல்வராஜ் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கே துரோகம் செய்யும் அளவிற்கு வந்து விட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய…

View More பிரதமர் மோடிக்கு துரோகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி – கோவை செல்வராஜ் விமர்சனம்

கே.பி.முனுசாமியின் மகன் கோவை செல்வராஜுக்கு நோட்டீஸ்

தனது தந்தை குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததால், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமியின் மகன் சதீஸ்குமார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை…

View More கே.பி.முனுசாமியின் மகன் கோவை செல்வராஜுக்கு நோட்டீஸ்

தேர்தல் ஆணைய கூட்டத்திலும் தொடரும் அதிமுக பங்காளி பிரச்சனை

அதிமுக யாருக்கு சொந்தம் என்ற பங்காளி பிரச்சனை எங்கு சென்றாலும் தீரவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த கூட்டத்திலும் இந்த…

View More தேர்தல் ஆணைய கூட்டத்திலும் தொடரும் அதிமுக பங்காளி பிரச்சனை

பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஜெயக்குமார்

தரைக்குறைவாக பேசிய விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வாராஜூக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

View More பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குறிவைக்கும் ஓபிஎஸ் அணி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறைக்கு செல்ல வேண்டியவர் என ஓபிஎஸ் ஆதரவாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் என கடுமையாக கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கிய நாள் முதல் இரு…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை குறிவைக்கும் ஓபிஎஸ் அணி