இயக்குநர் ஞானவேலின் ஜெய் பீம் திரைப்படத்தில் சூர்யா பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில எதிர்ப்புகளை சம்பாதித்தாலும் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை குவித்தது. இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிவந்தது. ஆனால்…
View More ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சீனர்கள்!Kollywood
இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர் என்று இரவின் நிழல் படத்தை பார்த்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டினார். பார்த்திபன், பிரிகிடா, பிரியங்கா ரூத், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில்…
View More இயக்குநர் பார்த்திபன் ஒரு டெக்னாலஜி சீனியர்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டுநடிகர் ‘பூ’ ராமு காலமானார்
நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி…
View More நடிகர் ‘பூ’ ராமு காலமானார்4 ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை-பிரபல நடிகர் கவலை
நான்கு ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை என்று பிரபல நடிகர் மாதவன் தெரிவித்தார். மின்னலே, ரன், இறுதிச்சுற்று என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாதவன். இவர் கடைசியாக “மாறா” என்ற படத்தில் நடித்திருந்தார்.…
View More 4 ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை-பிரபல நடிகர் கவலைடிரெண்டிங்கில் ‘வாடி வாசல்’ பாடல்
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அருள், தி லெஜண்ட் என்ற தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி வருகின்றனர். லெஜண்ட் சரவணன், இந்தப் படத்தை தயாரிக்கவும்…
View More டிரெண்டிங்கில் ‘வாடி வாசல்’ பாடல்பரபரப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் பேனர்
பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் புதுச்சேரி முழுவதும் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் முதலமைச்சர் ரங்கசாமி – நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. சமீப காலமாக பீஸ்ட் படத்தில் அப்டேட்டுகள் இணையத்தை வலம்வருகின்றன. இந்த…
View More பரபரப்பை ஏற்படுத்திய பீஸ்ட் திரைப்படம் பேனர்Real Life “வேட்டைக்காரன் ரவி”
புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் காவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் காவலர் தேர்வு நடத்தப்பட்டது. காவல்துறையில் காலியாக உள்ள…
View More Real Life “வேட்டைக்காரன் ரவி”சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் உக்ரைன் நடிகை
சிவகார்த்திகேயனின் SK 20 திரைப்படத்தில் நடிக்கவுள்ள உக்ரைன் நடிகை மரியா! முதன்முறையாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் SK20. இப்படத்தில் சிவகார்த்திகேயன் முழு ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க…
View More சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் உக்ரைன் நடிகைஅனுபவத்தை பாடல்களாக தந்தவர் கவிஞர் மருதகாசி
திரையிசை பாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஒடிச்சொல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா.. இசையின் சந்தத்திற்கு ஏற்றபடி வரிகளை இணைக்க எழுதப்படும் அந்த வார்த்தையை கவிஞர் மருதகாசி கையாண்ட விதம் குறித்து பார்க்கலாம்.. திரைப்பாடல்களில் ஒரு வரியுடன் அடுத்த…
View More அனுபவத்தை பாடல்களாக தந்தவர் கவிஞர் மருதகாசிதடைகளை உடைத்து பைக்கில் பறக்கும் நடிகை அமலாபால்
சமீபத்தில் தனது சுதந்திர பறவையாக சுற்றி திரியும் அமலாபாலின் புகைப்படம் இணையத்தில் வைரல். ஒரு பெண்ணின் வாழ்க்கையே ஆண்களை சார்ந்து இருப்பது தான் என்று சொல்லும் கூட்டத்தை மிரள வைக்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.…
View More தடைகளை உடைத்து பைக்கில் பறக்கும் நடிகை அமலாபால்