மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.எம். சார்பில் புகழஞ்சலி!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மறைந்த நடிகர் பூ ராமுவிற்கு சி.பி.ஐ. (எம்) கட்சி சார்பில் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரைபிரபலங்கள், இயக்குநர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...