வரதட்சணை தடை சட்டத்தை கடுமையாக்கும் வகையில் மாவட்டம் தோறும் வரதட்சணை வழக்குகளை கண்காணிக்கும் அதிகாரிகளை கேரள அரசு நியமனம் செய்துள்ளது. கேரளாவில் அண்மைகாலமாக வரதட்சணை தொடர்பான புகார்கள், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தல் செய்வது…
View More அடுத்தடுத்து 3 வரதட்சணை மரணங்கள்: கேரளாவில் வரதட்ணை தடை சட்டம் கடுமையாக்கப்படுகிறதுKerala
மகராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் மட்டும் நோய் தொற்றின் தாக்கம் குறையவில்லை. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்…
View More மகராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிப்புகேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு
கேரளாவில், புதிய வகை வைரஸ் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்துள்ளன. கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 17 யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 25-ம் தேதி ஒன்றரை வயதான ஸ்ரீ…
View More கேரளாவில் புதிய வகை வைரஸ் தாக்குதல்: 2 யானைகள் உயிரிழப்பு6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!
படுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 297 முறை சுற்றி, 6ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தீக்-ஷிதா,…
View More 6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!’படகுக்கு கீழே உறங்கியதால் அடித்து கொன்றோம்’: நாயை அடித்தே கொன்ற வாலிபர்கள் விளக்கம்
கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் வலம் வரும் பெயர் ஃபுரூனோ ( Bruno). யார் இந்த புரூனோ அதைப்பற்றி பார்க்கும் தொகுப்பே இது. 9 வயதாகும், அழகிய கருப்பு நிறத்தில் இருக்கு லாப்ரடர் (labrador)…
View More ’படகுக்கு கீழே உறங்கியதால் அடித்து கொன்றோம்’: நாயை அடித்தே கொன்ற வாலிபர்கள் விளக்கம்கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலை
கேரளா – தமிழ்நாடு எல்லையில் உள்ள போழியூர் பகுதியைச் சேர்ந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலர் உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸியின் பிறந்தநாளையொட்டி அவரின் முழுச் உருவச் சிலை வடிவமைத்துத் திறந்துள்ளனர். போழியூர்…
View More கேரளாவில் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு முழு உருவச் சிலைவாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் உயிரிழப்பு!
வரதட்சணை கொடுமையால் வாட்ஸ்அப் மூலம் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இளம் பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் பகுதியில் ஆயுர்வேதம் படித்து வந்தவர் விஸ்மயா(24). இவருக்கும் கோட்டயத்தைச் சேர்ந்த…
View More வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் உயிரிழப்பு!தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ ராஜா: விடுபட்ட வார்த்தையால் மீண்டும் பதவியேற்பு!
கேரளாவின் தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீண்டும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கவுள்ளார். கேரள சட்டமன்றத்தில் கடந்த 25ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிடிஏ…
View More தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்ற எம்.எல்.ஏ ராஜா: விடுபட்ட வார்த்தையால் மீண்டும் பதவியேற்பு!கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாள இலக்கிய விருது!
மலையாள இலக்கியத்தில் தேசிய விருதாக கருதப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது மலையாள இலக்கிய உலகில் தேசிய விருதாக கருதப்படும் ஓ. என். வி. இலக்கிய விருது கருதப்படுகிறது. இந்திய எழுத்தாளர்களின்…
View More கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாள இலக்கிய விருது!தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்ட கேரள எம்.எல்.ஏ!
கேரளாவில் 140 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த 20ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. கேரள மாநில முதலமைச்சராக இரண்டாவது பினராயி…
View More தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்ட கேரள எம்.எல்.ஏ!