கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். கேரள…
View More கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!Kerala
கேரளாவில் ஒரே நாளில் 43,529 பேருக்கு கொரோனா!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில், 43,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று…
View More கேரளாவில் ஒரே நாளில் 43,529 பேருக்கு கொரோனா!கேரளாவில் கடந்த ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா தொற்று!
கேரளாவில் இன்று ஒரே நாளில் 41 ஆயிரத்து 971 நபர்களுக்கு, புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து…
View More கேரளாவில் கடந்த ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா தொற்று!சாதனைப்படைத்த சகாவு பினராய் விஜயன்!
பல மாநிலத்தில் உள்ள மக்கள், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் நமது மாநிலத்திற்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் தலைவரா கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திகழ்கிறார். தோழர் (சகாவு) பினராயி விஜயன் என மக்களால் அன்போடு…
View More சாதனைப்படைத்த சகாவு பினராய் விஜயன்!கேரளாவில் மீண்டும் முதலமைச்சராக பினராயி விஜயன் பதவி ஏற்பு!
கேரளாவில் இடது சாரி முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6ம் தேதி 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற…
View More கேரளாவில் மீண்டும் முதலமைச்சராக பினராயி விஜயன் பதவி ஏற்பு!கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை
கேரளாவில் தற்போது 87 இடங்களில் இடதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி,…
View More கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலைகேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!
கேரளாவில் இடதுசாரி கட்சி தற்போது நிலவரப்படி முன்னிலையில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேலும் கேரளாவில்…
View More கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை!”எஞ்சாயி எஞ்சாமி” பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரள காவல்துறை!
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ’எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய கேரளா காவல்துறையினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால்…
View More ”எஞ்சாயி எஞ்சாமி” பாடலுக்கு நடனமாடி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரள காவல்துறை!கொரோனா நிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய மாற்றுத்திறனாளி: கேரள முதல்வர் பாராட்டு
கேரளாவில் உள்ள பீடித்தொழிலாளியான மாற்றுத்திறனாளி, தனது வங்கிக் கணக்கில் உள்ள ரூ 2 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். இவரின் செயலுக்குக் கேரள முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். கேரளாவில் உள்ள கண்ணூர்…
View More கொரோனா நிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய மாற்றுத்திறனாளி: கேரள முதல்வர் பாராட்டுகொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனைக் கேரளாவைச் சேர்ந்த பெண் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருணம் செய்துள்ளார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும்…
View More கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!