நடிகை குற்றச்சாட்டு எதிரொலி – பாலக்காடு எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

கேரளாவில் நடிகை குற்றச்சாட்டு தொடர்பாக பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More நடிகை குற்றச்சாட்டு எதிரொலி – பாலக்காடு எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு வலைவீச்சு!

நடிகை லட்சுமி மேனன், ஐ.டி. ஊழியரைக் கடத்தித் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வருகிறார்.

View More ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு வலைவீச்சு!

மலையாளிகளின் அறுவடைத் திருவிழா – ஓணம் கொண்டாட்டம் ஆரம்பம்!

மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடை திருவிழாவான திருவோண பண்டிகை இன்று துவக்கம்.

View More மலையாளிகளின் அறுவடைத் திருவிழா – ஓணம் கொண்டாட்டம் ஆரம்பம்!

“மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!

பாலியல் வழக்கில் ராப்பர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை!

கேரள ராப்பர் வேடனை பாலியல் தொடர்பான வழக்கில் அவரை கைது செய்வதற்கு கேரளா உயர்நீதிமன்றம் தடை விதிதுள்ளது.

View More பாலியல் வழக்கில் ராப்பர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை!

கேரளாவில் தொடர் மழை – பாலக்காடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

View More கேரளாவில் தொடர் மழை – பாலக்காடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரளவில் அரசு மற்றும் ஆளுநர் இடையேயான மோதல் காரணமாக 2 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் தேடுதல் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

View More கேரளா துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – தேடுதல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ராப் பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள்!

கேரள பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது ஏற்கனவே பெண் மருத்துவர் பாலியல் புகார் அளித்த நிலையில், மேலும் இரு பெண்கள் முதலமைச்சரிடமே நேரடியாக புகார் அளித்துள்ளனர்.

View More ராப் பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டு புகார்கள்!

மலையாள நடிகர் சங்கத் தலைவியாக ஸ்வேதா மேனன் – சவால்களைத் தாண்டி வெற்றி!

வழக்குகள் மற்றும் கடுமையான எதிர்ப்புகளை மீறி மலையாள நடிகர் சங்க தலைவியாக, நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றுள்ளார்.

View More மலையாள நடிகர் சங்கத் தலைவியாக ஸ்வேதா மேனன் – சவால்களைத் தாண்டி வெற்றி!

கேரளா துணைவேந்தர் நியமனம் – உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்!

கேரளா ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையேயான துணைவேந்தர் நியமனம் குறித்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

View More கேரளா துணைவேந்தர் நியமனம் – உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்!