சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரம் – TDB விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு!

சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரத்தில் தேவசம் போர்டு விஜிலென்ஸ் விசாரணை மேற்கொள்ள கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சபரிமலை துவாரபாலகர் கவசங்கள் விவகாரம் – TDB விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவு!

”புரட்டாசி மாத பூஜைக்காக ஐய்யப்பன் கோவில் நடைத் திறப்பு”

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நடைத் திறக்கப்பட்டன.

View More ”புரட்டாசி மாத பூஜைக்காக ஐய்யப்பன் கோவில் நடைத் திறப்பு”

கேரள தலைமை செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

கேரள தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மின்னஞ்சல் மூலம்  மிரட்டல் வந்துள்ளது

View More கேரள தலைமை செயலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு!

புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

View More சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மறுநாள் திறப்பு!

கேரளாவில் மேலும் இருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல்!

கேரளாவில் 10 வயது சிறுமி உட்பட இருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

View More கேரளாவில் மேலும் இருவருக்கு அமீபா மூளைக்காய்ச்சல்!

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒரு மரணம்!

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

View More கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒரு மரணம்!

ஓணம் பண்டிகை – கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை!

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் 826 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

View More ஓணம் பண்டிகை – கேரளாவில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை!

பாலில் கலப்படமா? கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை!

தமிழக, கேரளா எல்லையில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தவுள்ளனர்.

View More பாலில் கலப்படமா? கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை!

துணை வேந்தர் நியமன விவகாரம் – கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் மனு!

கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கேரள முதல்வரின் தலையீடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள ஆளுநர் மனு தாக்கல் செய்துள்ளார்

View More துணை வேந்தர் நியமன விவகாரம் – கேரள ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் மனு!

ஆலப்புழாவில் களைகட்டிய 71-வது நேரு டிராபி படகுப் போட்டி!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உலக புகழ்பெற்ற 71 வது நேரு டிராபி படகு போட்டி துவங்கியது.

View More ஆலப்புழாவில் களைகட்டிய 71-வது நேரு டிராபி படகுப் போட்டி!