கேரளாவில் எந்தவித அரசு நலத்திட்டத்தின் கீழும் நிதி உதவி பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
View More கேரளாவிலும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் – பினராயி விஜயன் அறிவிப்பு…!Kerala
”முதல்வர் அவர்களே உங்கள் சகா பினராயி விஜயனை பார்த்தாவது மனம் மாறுங்கள்” – நயினார் நாகேந்திரன்..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே பிரதமரின் ‘பி.எம்., ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் கேரள அரசின் முடிவை பார்த்தாவது மனம் மாறுங்கள் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.
View More ”முதல்வர் அவர்களே உங்கள் சகா பினராயி விஜயனை பார்த்தாவது மனம் மாறுங்கள்” – நயினார் நாகேந்திரன்..!கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
View More “சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு – 2 பேர் உயிரிழப்பு!
கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
View More கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு – 2 பேர் உயிரிழப்பு!அமைச்சர் பதவியில் இருந்து விலகி முழுநேர சினிமாவுக்கு திரும்ப விருப்பம் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு..!
கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு கட்சி நிகழ்வில் பேசிய சுரேஷ் கோபி அமைச்சர் பதவியை விடுத்து மீண்டும் நடிக்க விரும்புவதாக பேசியுள்ளார்.
View More அமைச்சர் பதவியில் இருந்து விலகி முழுநேர சினிமாவுக்கு திரும்ப விருப்பம் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சு..!கேரளாவில் தொடரும் சோகம் – அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒருவர் மரணம்..!
கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
View More கேரளாவில் தொடரும் சோகம் – அமீபிக் மூளைக்காய்ச்சலால் மேலும் ஒருவர் மரணம்..!கேரள மாநில சட்டமன்றத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம்.!
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
View More கேரள மாநில சட்டமன்றத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம்.!கேரளாவில் கனமழை – 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
கேரளாவில் 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
View More கேரளாவில் கனமழை – 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!காப்பி விவசாயிகளின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்து சென்று உதவுவேன் – பிரியங்கா காந்தி!
கேரள மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் உள்ள காப்பி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்றார்.
View More காப்பி விவசாயிகளின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு எடுத்து சென்று உதவுவேன் – பிரியங்கா காந்தி!