கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

கரூரில் துயரம் தொடர்பாக அரசு மீது திட்டுமிட்டு பொய்களை பரப்பப்படும்போது உண்மையை விளக்குவது கடமையாகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!

அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

View More அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்

’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் ’நீதி வெல்லும்’ என்று பதிவிட்டுள்ளார்.

View More ’நீதி வெல்லும்’ – தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு..!

”பாஜகவினர் எழுதித்தருவதை பேசும் அரசியல் நடிகர்தான் விஜய்”- விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்..!

பாஜகவினர் எழுதித்தரும் ஸ்கிரிப்டைப் பேசும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

View More ”பாஜகவினர் எழுதித்தருவதை பேசும் அரசியல் நடிகர்தான் விஜய்”- விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்..!

உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரிடம் நீதிபதிகள் சராமாரி கேள்விகளை எழுப்பினர்.

View More உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : நீதிபதிகளின் சராமாரி கேள்வியும், தமிழக அரசின் பதிலும்..!

உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : பாதிக்கப்பட்டவர்களின் வாதம் என்ன..?

என் மகனின் மரணத்திற்கான காரணங்கள் வெளிவர வேண்டும் என்று கரூர் கூட்ட நெரிசலில் மகனை இழந்த தந்தை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

View More உச்ச நீதிமன்றத்தில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : பாதிக்கப்பட்டவர்களின் வாதம் என்ன..?

கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை : உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்..!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து செல்லவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

View More கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை : உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்..!

கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

கரூர் கூட்ட நெரிசலில் குறித்தான சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

”கரூர் விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன்”- அன்புமணி ராமதாஸ்..!

கரூர் விவகாரத்தில் அஸ்ரா கார்க் தலைமையில் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”கரூர் விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்கும் என நம்புகிறேன்”- அன்புமணி ராமதாஸ்..!

”நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்”: தவெக தலைவர் விஜய்க்கு, நடிகர் சிவராஜ்குமார் அறிவுரை..!

கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

View More ”நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்”: தவெக தலைவர் விஜய்க்கு, நடிகர் சிவராஜ்குமார் அறிவுரை..!