கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – NCSC தலைவர்  கிஷோர் மக்குவானா..!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர்  கிஷோர் மக்குவானா தெரிவித்துள்ளார்.

View More கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – NCSC தலைவர்  கிஷோர் மக்குவானா..!

”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More ”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!

”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!

நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு இருக்கும்போது அரசு செயலாளர் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!

கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!

கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

View More கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

கரூர் சோகம் –  பிரதமர் மோடி  இரங்கல்..!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி  மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிப்பதாக   பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

View More கரூர் சோகம் –  பிரதமர் மோடி  இரங்கல்..!