மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமலஹாசன் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
View More கரூர் துயரம் – பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்..!karurstampade
“கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்..!
கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
View More “கரூர் சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு உள்ளது” – பிரேமலதா விஜயகாந்த்..!”ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது” – அன்புமணி ராமதாஸ்..!
ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More ”ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது” – அன்புமணி ராமதாஸ்..!”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!
கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
View More ”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!கரூர் துயரம் எதிரொலி – பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு..!
கரூர் துயர சம்பவம் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொள்ளும் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
View More கரூர் துயரம் எதிரொலி – பிரேமலதா விஜயகாந்தின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு..!கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – NCSC தலைவர் கிஷோர் மக்குவானா..!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் கிஷோர் மக்குவானா தெரிவித்துள்ளார்.
View More கரூர் துயரம் : உண்மையான விசாரணை நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி – NCSC தலைவர் கிஷோர் மக்குவானா..!”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More ”பாஜக விஜய்க்கு ஆதரவாக இருக்கிறது” – சீமான்..!”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!
நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு இருக்கும்போது அரசு செயலாளர் பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ”அரசு செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?” – எடப்பாடி பழனிச்சாமி கேள்வி..!கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More கரூர் துயரம் : பொறுப்பற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
View More கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு