நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நீட் விவகாரம் : தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஜூலை 25-ல் கண்டன பொதுக்கூட்டம்…!#TNcongress
தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைக்க வேண்டாம் – ஆளுநருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்…!
பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திணிக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முயல்வதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
View More தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைக்க வேண்டாம் – ஆளுநருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்…!காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் : CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்…!
காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்று CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
View More காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் : CWMA-விற்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்…!ராமர் கோயில் நன்கொடை திருட்டு: பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்…? – மாணிக்கம் தாகூர் கேள்வி…!
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ராமர் கோயில் நன்கொடை திருட்டு: பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன்…? – மாணிக்கம் தாகூர் கேள்வி…!மூன்று முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசித்தோம் – தோழமை கட்சிகள் கூட்டத்திற்கு பின் மாணிக்கம் தாகூர் பேட்டி…!
கோவளத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று தவெக சார்பில் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
View More மூன்று முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசித்தோம் – தோழமை கட்சிகள் கூட்டத்திற்கு பின் மாணிக்கம் தாகூர் பேட்டி…!“எங்களை சீண்டுபவர்களை அதே வேகத்தில் எதிர்ப்போம்” – மாணிக்கம் தாகூர் பேட்டி…!
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்களை அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
View More “எங்களை சீண்டுபவர்களை அதே வேகத்தில் எதிர்ப்போம்” – மாணிக்கம் தாகூர் பேட்டி…!தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்பு…!
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்கிறார்.
View More தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பதவியேற்பு…!சாதியப் படுகொலைகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி..? – செல்வபெருந்தகை…!
தூத்துக்குடியில் இளம் பெண் ஒருவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More சாதியப் படுகொலைகளுக்கு என்றுதான் முற்றுப்புள்ளி..? – செல்வபெருந்தகை…!வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – செல்வபெருந்தகை கண்டனம்…!
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – செல்வபெருந்தகை கண்டனம்…!காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமனம்…!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் கட்சி தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
View More காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் நியமனம்…!