மேகதாது விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – தமிழ் நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்…!

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ் நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More மேகதாது விவகாரம் : அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – தமிழ் நாடு அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்…!

மேகதாது விவகாரம் 2026 மே 10-க்குப் பிறகு தான் உருவானதா…? – மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி…!

மேகதாது விவகாரம் 2026 மே 10-க்குப் பிறகு தான் உருவானது போல் திமுக தலைமை பேசுவதாக தவெக விமர்சித்துள்ளது.

View More மேகதாது விவகாரம் 2026 மே 10-க்குப் பிறகு தான் உருவானதா…? – மு.க. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி…!

மேகதாது விவகாரம் : புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!

மேகதாது விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மேகதாது விவகாரம் : புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!

மேகதாது விவகாரம் : பிரதமர் மோடி தலையிட கோரி முதலமைச்சர் விஜய் கடிதம்…!

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடியின் தலையீட்டை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More மேகதாது விவகாரம் : பிரதமர் மோடி தலையிட கோரி முதலமைச்சர் விஜய் கடிதம்…!

மேகதாது விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்…!

மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

View More மேகதாது விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்…!

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை.. ? – முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி…!

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டவில்லை.. ? – முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கேள்வி…!

எதிர்கட்சிகள் அமளி : முதல் நாளிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு…!

நீட் வினாத்தாள் கசிவு , மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More எதிர்கட்சிகள் அமளி : முதல் நாளிலேயே மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பு…!

மேகதாது விவகாரம் : தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக எம்.பி.கள் குரலெழுப்புவார்கள் – மு.க. ஸ்டாலின்…!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக எம்.பி.கள் குரலெழுப்புவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More மேகதாது விவகாரம் : தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக திமுக எம்.பி.கள் குரலெழுப்புவார்கள் – மு.க. ஸ்டாலின்…!