உலக நாடுகளே வியக்கும் வகையில் தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
View More உலக நாடுகள் வியக்கும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்-கனிமொழி எம்.பி.Kanimozhi MP
ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உயர்சிகிச்சைக்காக ஜெர்மனி சென்று சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். செரிமான பிரச்னை காரணமாக உயர்சிகிச்சைக்கு ஜெர்மனி சென்று சென்னை திரும்பியுள்ள ராஜாத்தி அம்மாளை சிஐடி காலனியில்…
View More ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது-கனிமொழி எம்.பி.
நலத் திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறி இலவச திட்டங்கள் குறித்த பாஜகவினரின் கருத்துக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழாவில்…
View More நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வித்தியாசம் உள்ளது-கனிமொழி எம்.பி.வெளி மாநிலத்தில் வேலை கிடைத்தாலும் சென்று விடுங்கள் – கனிமொழி எம்.பி.
இளைஞர்களுக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைத்தால் அதை பயன்படுத்தி கொள்ளுங்கள் என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். சென்னை CSI மெட்ரிக் பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறு குறு மற்றும்…
View More வெளி மாநிலத்தில் வேலை கிடைத்தாலும் சென்று விடுங்கள் – கனிமொழி எம்.பி.விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு-கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இனி நேரடியாக தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஏரல் அருகே நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம்,…
View More விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது திமுக அரசு-கனிமொழி எம்.பி.மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை-கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை என்ற அழுத்தம் மத்திய அரசுக்கு இருக்கும் போதிலும் வலுவான மசோதாவை நிறைவேற்றாமல் உள்ளது என நாடாளுமன்ற திமுக குழு துணை தலைவர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.…
View More மனித கடத்தலுக்கு எதிராக ஆழமான சட்டம் தேவை-கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்-கனிமொழி எம்.பி. கண்டனம்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில்…
View More நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்-கனிமொழி எம்.பி. கண்டனம்ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை மாணவிக்கு வழங்கிய கனிமொழி எம்.பி.!
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் பகுதியைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் சைக்கிளை திமுக கனிமொழி எம்.பி. வழங்கி ஊக்கப்படுத்தினார். ஒட்டபிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த ஜே.ஸ்ரீமதி,…
View More ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை மாணவிக்கு வழங்கிய கனிமொழி எம்.பி.!முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, தனது பரப்புரையை கேரளாவிலிருந்து நேற்றுத் தொடங்கினார். 11 பேர் கொண்ட பரப்புரைக் குழுவுடன் கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார்.…
View More முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹாமாநிலங்களவை 3 வேட்பாளர்கள் பொறுப்பும் மு.க.ஸ்டாலினின் மெகா ப்ளானும்
திமுகவில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடையாது. கவுன்சிலர் முதல் எம்.பி., எம்.எல்.ஏ பதவிகள் வரை பணம் செலவழிப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுக்கப்படும் என்ற விமர்சனம் உள்ள நிலையில் அதனை பொய்யாக்கும் வகையில் வெளியாகியுள்ளது திமுக எம்.பி.…
View More மாநிலங்களவை 3 வேட்பாளர்கள் பொறுப்பும் மு.க.ஸ்டாலினின் மெகா ப்ளானும்