“100 தீவிரவாதிகள், 40 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு” – முப்படை அதிகாரிகள் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் மற்றும் தாக்குதலின் போது எடுக்கப்பட்ட இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து முப்படை அதிகாரிகள் விளக்கம்…

View More “100 தீவிரவாதிகள், 40 பாக். ராணுவ வீரர்கள் உயிரிழப்பு” – முப்படை அதிகாரிகள் விளக்கம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி – தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஒத்திகை!

சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

View More பஹல்காம் தாக்குதல் எதிரொலி – தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஒத்திகை!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கூறுவது என்ன?

பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதல் போக்கை கைவிட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

View More பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் – அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கூறுவது என்ன?

“பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டது” –  விங் கமாண்டர் வியோமிகா சிங்!

“ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன” என விங். கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

View More “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆபரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டது” –  விங் கமாண்டர் வியோமிகா சிங்!

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: ஹனியா அமிர் உட்பட பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்!

ஹனியா அமிர் உட்பட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

View More காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: ஹனியா அமிர் உட்பட பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கம்!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது மத்திய அரசு!

“சிந்து நதியைத் தடுத்து நிறுத்தியது நியாயமற்ற செயல்” – பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!

சிந்து நதியைத் தடுத்து நிறுத்தியது நியாயமற்றச் செயல் என பாகிஸ்தான் மக்களுக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளார்.

View More “சிந்து நதியைத் தடுத்து நிறுத்தியது நியாயமற்ற செயல்” – பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!

காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகள்… காயமடைந்த தமிழர்களின் நிலை என்ன?

காஷ்மீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது .

View More காஷ்மீர் துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகள்… காயமடைந்த தமிழர்களின் நிலை என்ன?

காஷ்மீர் தாக்குதல் – சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.

View More காஷ்மீர் தாக்குதல் – சவுதி பயணத்தை பாதியிலேயே முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!