ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு….!

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

View More ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு….!

ஜன நாயகனுடன் மோதலா …? – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்….!

பராசக்தி இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, ஜன நாயகன் ஆகிய இரு படங்களையும் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

View More ஜன நாயகனுடன் மோதலா …? – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்….!

‘திரும்பி போகிற ஐடியாவே இல்ல!’ – கவனம் பெறும் ’ஜன நாயகன்’ பட வசனங்கள்….!

நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் டிரெய்லரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

View More ‘திரும்பி போகிற ஐடியாவே இல்ல!’ – கவனம் பெறும் ’ஜன நாயகன்’ பட வசனங்கள்….!

’ஜன நாயகன்’ பட டிரெய்லர் வெளியானது……!

நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More ’ஜன நாயகன்’ பட டிரெய்லர் வெளியானது……!

’நல்லா இருப்போம்’…, ’நல்லா இருப்போம்’…, : புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ’ஜன நாயகன்’ படக்குழு…!

’ஜன நாயகன்’ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

View More ’நல்லா இருப்போம்’…, ’நல்லா இருப்போம்’…, : புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ’ஜன நாயகன்’ படக்குழு…!

மலேசியாவில் ஜனநாயகன் ; ”எந்த நடிகரும் அப்படி சொல்லமாட்டார்” – மேடையில் அட்லீ பகிர்ந்த தகவல்…!

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அட்லீ உதவி இயக்குநராக இருந்த தன்னை அழைத்து நடிகர் விஜய் பாராட்டியதாக பேசியுள்ளார்.

View More மலேசியாவில் ஜனநாயகன் ; ”எந்த நடிகரும் அப்படி சொல்லமாட்டார்” – மேடையில் அட்லீ பகிர்ந்த தகவல்…!

மலேசியாவில் ஜனநாயகன் ; லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில்….- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்று தெரிவித்துள்ளார்.

View More மலேசியாவில் ஜனநாயகன் ; லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில்….- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!

’செல்ல மகளே’ – விஜய் குரலில் வெளியான ”ஜனநாயகன்” படத்தின் 3-வது பாடல்…..!

விஜய் –  ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ‘

View More ’செல்ல மகளே’ – விஜய் குரலில் வெளியான ”ஜனநாயகன்” படத்தின் 3-வது பாடல்…..!

ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

சிவகார்த்திகேயன்- சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்த ’பராசக்தி ; ’ஜனநாயகனுடன்’ மோதல்…!

’ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!

ஜனநாயகன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’ஒரு பேரே வரலாறு’ தற்போது வெளியாகியுள்ளது.

View More ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது…!