பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜனநாயகன் விலகியுள்ள நிலையில் புதிதாக நான்கு தமிழ் படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய ஜனநாயகன் ; புதிதாக களமிறங்கிய 4 படங்கள்….!JanaNayagan
“மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது” – இயக்குனர் பா.ரஞ்சித்!
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது” – இயக்குனர் பா.ரஞ்சித்!பாஜக அரசின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்….!
மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம் மாறியுள்ளதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More பாஜக அரசின் புதிய ஆயுதமாக சென்சார் போர்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்….!”எந்த விதமான தொடர்பும் கிடையாது” – ஜனநாயகன் விவகாரம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்….!
ஜனநாயகன் பட விவகாரத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”எந்த விதமான தொடர்பும் கிடையாது” – ஜனநாயகன் விவகாரம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்….!”ஜனநாயகனின் வெளியீட்டுத் தேதி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும்” – ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவு…..!
ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியானது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.
View More ”ஜனநாயகனின் வெளியீட்டுத் தேதி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும்” – ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவு…..!‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
View More ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!ஜன நாயகனின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் – நாளை காலை தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்…!
நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்குகிறது.
View More ஜன நாயகனின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரம் – நாளை காலை தீர்ப்பு வழங்கும் சென்னை உயர்நீதிமன்றம்…!”பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை”- விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் பதிவு….!
ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் விஜய்க்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More ”பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை”- விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் பதிவு….!“இதயம் கனக்கிறது விஜய் அண்ணா” – நடிகர் ரவிமோகன் வருத்தம்!
ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் ரவிமோகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More “இதயம் கனக்கிறது விஜய் அண்ணா” – நடிகர் ரவிமோகன் வருத்தம்!‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஜனவரி 9ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
View More ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!