#IPL2026 | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு…!

பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More #IPL2026 | பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு…!

#IPL2026 | ஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில், முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

View More #IPL2026 | ஹைதராபாத் – கொல்கத்தா அணிகள் இன்று மோதல்!

IPL2026 | சென்னை அணி அபார பந்து வீச்சு… 159 ரன்கள் எடுத்த மும்பை…!

சென்னை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 159 ரன்கள் குவித்துள்ளது.

View More IPL2026 | சென்னை அணி அபார பந்து வீச்சு… 159 ரன்கள் எடுத்த மும்பை…!

IPL2026 | சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு…!

ஐபிஎலின் சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

View More IPL2026 | சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு…!

#IPL2026 | சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

View More #IPL2026 | சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை!

#IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அசத்தல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானை அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

View More #IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி டெல்லி அணி அசத்தல்!

#IPL2026 | பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

குஜராத் அணி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More #IPL2026 | பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

#IPL2026 | மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி!

மும்பையை வீழ்த்தி 18.4 ஓவர்களில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

View More #IPL2026 | மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி!

#IPL2026 | மும்பை – ஐதராபாத் அணி இன்று பலப்பரீட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 41-வது லீக் ஆட்டத்தில், இன்று மும்பை அணி, ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

View More #IPL2026 | மும்பை – ஐதராபாத் அணி இன்று பலப்பரீட்சை!

#IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

View More #IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!