ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More மைதானத்திலும் ஆபரேஷன் சிந்தூர் – இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!IndVsPak
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவிற்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவிற்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 171 ரன்கள் குவித்துள்ளது.
View More ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவிற்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியா பவுலிங் தேர்வு..!
பாகிஸ்தானுக்கு எதிரான் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியா பவுலிங் தேர்வு..!இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம் – உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்ததின் மூலம் பிசிசிஐபாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சிவசேனா UTB கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
View More இந்தியா – பாகிஸ்தான் போட்டியானது பாஜக நாட்டுக்கு செய்துள்ள துரோகம் – உத்தவ் தாக்கரே கடும் கண்டனம்!காஷ்மீரில் பாலியல் குற்றங்கள் – பாகிஸ்தானின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி!
காஷ்மீரில் பாலியல் வன்முறை ஒரு தண்டனையாக வழங்கப்படுகிறது என்கிற பாகிஸ்தானின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
View More காஷ்மீரில் பாலியல் குற்றங்கள் – பாகிஸ்தானின் குற்றச்சாட்டிற்கு இந்தியா பதிலடி!”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!
இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
View More ”இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தை தினமும் கண்காணித்து வருகிறோம்” – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!’சிந்து நதி நீர் விவகாரம்’ – இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் இந்தியாவிற்கு ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார்.
View More ’சிந்து நதி நீர் விவகாரம்’ – இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!“பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி பேட்டி!
பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும் என சவுரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார்.
View More “பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்” – சவுரவ் கங்குலி பேட்டி!இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம்… டிரெய்லர் வெளியீடு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களை மையப்படுத்தி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
View More இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம்… டிரெய்லர் வெளியீடு!உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான்; இதை நிஜமாக்க பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்?
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான தருணத்தை எட்டியுள்ளது. கிளைமாக்ஸ் கட்டத்தில் நெயில் பைட்டர் போட்டிகள் சிலவும் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கின்றன. இதற்கிடையே நம்பிக்கை… அதானே எல்லாம் என்கிற பாணியில்…
View More உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான்; இதை நிஜமாக்க பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்?