இந்தியாவுக்கு எதிரான மூன்றவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது.
View More டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் அதிரடி….. இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!IndvsNZ
இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
இந்தியா – நியூசிலாந்துக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
View More இரண்டாவது ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!
நியூசிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
View More விராட் கோலி அசத்தல்…. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி……..!INDvsNZ ; சச்சின், சங்ககாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி….!
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சங்ககாராவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார்.
View More INDvsNZ ; சச்சின், சங்ககாரா சாதனைகளை முறியடித்த விராட் கோலி….!அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது.
View More அதிரடி காட்டிய டேரல் மிட்செல்……. இந்தியாவுக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து….!சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!
2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
View More சாம்பியன்ஸ் டிராபி 2025 பைனல் – இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு!INDvsNZ CT Final | – நியூஸிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!
இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
View More INDvsNZ CT Final | – நியூஸிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!நியூஸிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி – இந்திய அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்?
நியூஸிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாகாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
View More நியூஸிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி – இந்திய அணியின் கேப்டனாகும் சுப்மன் கில்?#INDvsNZ | இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கெனவே தொடரை…
View More #INDvsNZ | இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து!#INDvsNZ | டெஸ்ட் போட்டியில் விரைவாக 1,000 ரன்கள்…ஜெய்ஸ்வால் புதிய சாதனை!
இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டியில் விரைவாக 1,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா, நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில்…
View More #INDvsNZ | டெஸ்ட் போட்டியில் விரைவாக 1,000 ரன்கள்…ஜெய்ஸ்வால் புதிய சாதனை!