ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
View More இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்…!IndiaNews
டெல்லி காற்று மாசுபாடு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்…!
டெல்லி காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி. கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More டெல்லி காற்று மாசுபாடு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்…!எதிர்கட்சிகள் தொடர் அமளி ; மக்களவை நாள் முழுதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
View More எதிர்கட்சிகள் தொடர் அமளி ; மக்களவை நாள் முழுதும் ஒத்திவைப்புஎதிர்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு…!
எதிர்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவையானது மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More எதிர்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு…!”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!
நாடாளுமன்ற குளிகால கூட்ட தொடரானது இன்று தொடங்கவுள்ள நிலையில் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று பேசினார்.
View More ”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது..!
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று தொடங்கியது.
View More நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது..!குளிர்காலக் கூட்டத்தொடர் : தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது : எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!
குளிர்காலக் கூட்டத்தொடரானது தோல்வியின் விரக்திக்கான போர்க்களமாகவோ, வெற்றியின் ஆணவத்திற்கான களமாகவோ மாறக்கூடாது என்று அனைத்து கட்சிகளுக்கும் இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More குளிர்காலக் கூட்டத்தொடர் : தோல்வியால் பிறந்த விரக்திக்கான போர்க்களமாக மாறக்கூடாது : எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!கோவாவில் உலகின் மிக உயரமான ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்திய பிரதமர் மோடி கோவாவில் 77 அடி உயரமுள்ள உலகின் மிக உயரமான ராமர் சிலையை திறந்து வைத்துள்ளார்.
View More கோவாவில் உலகின் மிக உயரமான ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடிடிசம்பர் 04ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 04ல் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
View More டிசம்பர் 04ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக்கோரி அந்நாடு விடுத்துள்ள கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
View More ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கை : வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்