இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்து, உலகளவில் அதிக ரன்களை எடுத்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா…
View More இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!India
புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,326 -ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று கொரோனா நோய் தொற்றாளர்கள், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை வெளியிட்டது.…
View More புதியதாக 25-ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிபதக்கம் பெற்ற படைவீரரின் பரிதாப நிலை!
1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, நட்சத்திர மெடல் வென்ற முன்னாள் ராணுவ வீரர், தற்போது ஹைதராபாத்தில் ஆட்டோரிக்ஷா ஓட்டி வருகிறார். மேலும் தனது வாழ்வாதாரத்திற்கு மாநில அரசிடம் உதவி கோரியுள்ளார். முன்னாள் ராணுவ…
View More பதக்கம் பெற்ற படைவீரரின் பரிதாப நிலை!காற்றில் பறந்து சிக்ஸரை தடுத்து மாஸ் காட்டிய கே.எல்.ராகுல்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட 20-20 தொடரில், நேற்றைய முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் 20-20 போட்டி…
View More காற்றில் பறந்து சிக்ஸரை தடுத்து மாஸ் காட்டிய கே.எல்.ராகுல்!விவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்தி
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் விஷயத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு அதிருப்தி அளிக்கிறது என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்திருத்தை கண்டித்தும், விளைபொருளுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதிலும்…
View More விவசாயிகள் போராட்டம்: இந்திய அரசு மீது இங்கிலாந்து அரசு அதிருப்திஉலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானதில் நடைபெறும்,ஐ.சி.சி வெளியீடு!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெறுவதாக இருந்த நிலையில், தற்போது சவுத்தாம்ப்டன் மைதானதிற்கு மாற்றப்பட்டதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக, இந்தியா-நியூசிலாந்து அணிகள்…
View More உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டன் மைதானதில் நடைபெறும்,ஐ.சி.சி வெளியீடு!இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில்…
View More இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்IND VS ENG; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ்…
View More IND VS ENG; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இந்தியாஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மத்திய அரசு…
View More இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 120 பேர் பலி..இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில்…
View More இந்தியாவில் ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு..!