தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது.
View More கோலி, ருதுராஜ் அபாரம்… தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா….!kholi
ரோகித், விராட் சிறப்பான ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
View More ரோகித், விராட் சிறப்பான ஆட்டம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி26 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 136 ரன்கள் எடுத்துள்ளது.
View More 26 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி : ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியாகோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!
ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் விளாசி இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
View More கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!Impact Player Rule – கோலி.. ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக #ZaheerKhan கருத்து!
இம்பாக்ட் பிளேயர் விதி குறித்த ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் கருத்துக்கு எதிராக ஜாகிர் கான் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை…
View More Impact Player Rule – கோலி.. ரோஹித் ஷர்மாவுக்கு எதிராக #ZaheerKhan கருத்து!ஜூன் 20ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மூன்று இந்திய வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகிய மூவருமே ஜூன் 20ம் தேதி தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். தற்போது பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி,…
View More ஜூன் 20ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மூன்று இந்திய வீரர்கள்!டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-க்கு2 என புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5-வது டி20 போட்டியின்…
View More டி20 போட்டி தொடரை வென்ற இந்தியா!தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனியின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20,…
View More தோனியின் சாதனையைச் சமன் செய்த கோலி..