78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக: மு.க.ஸ்டாலின் பதிவு

மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம் என்று மு.க.ஸ்டலின் தெரிவித்துள்ளார்.

View More 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக: மு.க.ஸ்டாலின் பதிவு

“முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” – கனிமொழி

மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்” – கனிமொழி

கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! – மு.க.ஸ்டாலின்

தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்! – மு.க.ஸ்டாலின்

”நானும் கலைஞரின் உடன்பிறப்பு தான்” ; திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அக்கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

View More ”நானும் கலைஞரின் உடன்பிறப்பு தான்” ; திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…!