80-வது சுதந்திர தின விழாவில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மதநல்லிணக்கத்தை கட்டிக் காத்திடவும் சூளுரையேற்போம் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “80-வது சுதந்திர தினத்தில் மதநல்லிணக்கத்தை காத்திட சூளுரையேற்போம்” – மாணிக்கம் தாகூர் வாழ்த்து!