தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணம் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொது…
View More ரூ.250 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்Income Tax
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறை விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்கள் ஏன் முடக்கப்பட்டு உள்ளது என்பதற்கு சென்னை உயர்நீதமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான…
View More முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம் ஏன்? வருமான வரித்துறை விளக்கம்தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
தமிழகம் முழுவதும் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில்,…
View More தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனைதமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
பி.டி.எஸ் கருவிகள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும்…
View More தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனைரூ 2.50 லட்சத்துக்கு வருமான வரியா? – தடைகோரி வழக்கு
ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு மேல் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில் மத்திய நிதி மற்றும் சட்டத்துறைச் செயலர்கள்…
View More ரூ 2.50 லட்சத்துக்கு வருமான வரியா? – தடைகோரி வழக்குவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்
புலி படத்திற்கு பெற்ற சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி…
View More விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை- உயர்நீதிமன்றம்சேகர்ரெட்டி மீதான உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
கடந்த 2014-15 முதல் 2017-18ம் ஆண்டுகளுக்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர்ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்…
View More சேகர்ரெட்டி மீதான உத்தரவை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்வருமான வரி தாக்கல்; ஆக.1ந்தேதிக்கு பின் அபராதம்
வருமான வரி கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் ரூ.5000 அபராதம் செலுத்த நேரிடும் என்கின்றனர் பட்டய கணக்காளர்கள். அது குறித்து பார்க்கலாம். வங்கி கணக்கின் வழியாக மாதச்…
View More வருமான வரி தாக்கல்; ஆக.1ந்தேதிக்கு பின் அபராதம்3-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை
மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று 3-வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார்…
View More 3-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனைநேர்மையாக வரி செலுத்துபவர் மஞ்சு வாரியர் – மத்திய அரசு
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், நேர்மையாக வரி செலுத்துபவர் என மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் பத்ரம், கன்மதம், ஈ புழையும் கடந்நு,…
View More நேர்மையாக வரி செலுத்துபவர் மஞ்சு வாரியர் – மத்திய அரசு