விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முயன்றபோது பாக். வீரரின் கால்சட்டை கழன்று விழுந்ததா? – வைரல் வீடியோ உண்மையா?

விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முனைந்த பாகிஸ்தான் பீல்டரின் கால் சட்டை கழன்று விழுந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது

View More விராட் கோலியின் பவுண்ட்ரியை தடுக்க முயன்றபோது பாக். வீரரின் கால்சட்டை கழன்று விழுந்ததா? – வைரல் வீடியோ உண்மையா?

சாம்பியன்ஸ் டிராஃபி – 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதி லீக் ஆட்டத்தில் நியூசி. அணியை 44ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

View More சாம்பியன்ஸ் டிராஃபி – 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!
Did the Pakistani player cry after the loss to India? What is the truth?

இந்தியாவுடனான போட்டியின் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன?

இந்தியாவிற்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் அணியின் வீரர் கதறி அழுவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More இந்தியாவுடனான போட்டியின் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் அழுதாரா? உண்மை என்ன?
Did actress Sonakshi Sinha wear a burqa to watch the India-Pakistan cricket match?

நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?

நடைபெற்று முடிந்த இந்தியா-பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை நடிகை சோனாக்‌ஷி சின்ஹா பர்தா அணிந்துகொண்டு பார்க்க வந்ததாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More நடிகை சோனாக்ஷி சின்ஹா பர்தா அணிந்து இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்தாரா?
Is the viral video of a man claiming to support the Pakistan team in the ICC Champions Trophy true?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருவர் பாகிஸ்தான் அணியை ஆதரிப்பதாக கூறும்படி வைரலாகும் வீடியோ உண்மையா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் வெற்றிக்குப் பின் பெங்களூரில் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானை ஆதரிப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருவர் பாகிஸ்தான் அணியை ஆதரிப்பதாக கூறும்படி வைரலாகும் வீடியோ உண்மையா?
Is the viral report that Indian fans chanted Ganesh Aarti after the win against Pakistan in the Champions Trophy true?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் கணேஷ் ஆர்த்தி கோஷம் எழுப்பியதாக பரவும் பதிவு உண்மையா?

This News Fact Checked by ‘PTI’ உரிமைகோரல்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பிப். 23-ம் தேதி நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 குரூப் ஏ போட்டியில் இந்தியா பாகிஸ்தானுக்கு…

View More சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் கணேஷ் ஆர்த்தி கோஷம் எழுப்பியதாக பரவும் பதிவு உண்மையா?
Is the viral post that says 'Indian cricket team celebrated by dancing after beating Pakistan' true?

‘பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நடனமாடிக் கொண்டாடியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி நடனமாடியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் அணி நடனமாடிக் கொண்டாடியது’ என வைரலாகும் பதிவு உண்மையா?

“இதே உத்வேகத்தோடு சாம்பியன்ஸ் ட்ராஃபியை வெல்லுங்கள்” – இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

View More “இதே உத்வேகத்தோடு சாம்பியன்ஸ் ட்ராஃபியை வெல்லுங்கள்” – இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை | முதல் இடத்தை பிடித்த சுப்மன் கில்… டாப் 10ல் 4 இந்திய வீரர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மன் தரவரிசையில் இந்திய வீரர் சேர்ந்த சுப்மன் கில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

View More ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை | முதல் இடத்தை பிடித்த சுப்மன் கில்… டாப் 10ல் 4 இந்திய வீரர்கள்!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் இன்று பாக்கிஸ்தானில் தொடங்குகிறது.

View More ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 இன்று தொடக்கம்!