தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது…
View More தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!HeavyRain
சிக்கிமில் திடீர் கனமழைக்கு மேகவெடிப்பு காரணமா? மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்!
சிக்கிம் மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையை தொடர்ந்த தீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாயமான 23 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 30 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் லச்சேன் பள்ளத்தாக்கு…
View More சிக்கிமில் திடீர் கனமழைக்கு மேகவெடிப்பு காரணமா? மாயமான 23 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்!தொடரும் கனமழை – கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, நாமக்கல், சேலம்,…
View More தொடரும் கனமழை – கன்னியாகுமரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல்…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைஅடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த மூன்று மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில்…
View More அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை – வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழப்பு!!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,…
View More தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை – வெவ்வேறு இடங்களில் இருவர் உயிரிழப்பு!!வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை – 22 பேர் உயிரிழப்பு!
வடமாநிலங்களில் வரலாறு காணாத கனமழை நீடிக்கும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை-வெள்ளம் தொடா்பான அசம்பாவிதங்களில் 22 போ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வட மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு…
View More வட மாநிலங்களை புரட்டிப்போட்ட கனமழை – 22 பேர் உயிரிழப்பு!மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!
மும்பையில் பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அல்லது…
View More மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும். இந்த ஆண்டு ஒரு…
View More கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில்…
View More அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!